1433
கனடாவின் மாண்ட்ரீல் அருகேயுள்ள லாவல் நகரில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். புதன்கிழமை காலை 8.3...